கவாங் டோங்யுக்
Appearance
கவாங் டோங்யுக் | |
---|---|
பிறப்பு | மே 26, 1971 சியோல், தென் கொரியா |
மற்ற பெயர்கள் | கவாங் டோங்-யுக், 황동혁 |
பணி | திரைப்பட இயக்குநர், திரைக்கதை ஆசிரியர் |
கவாங் டோங்யுக் (ஆங்கில மொழி: Hwang Donghyuk) (பிறப்பு: மே 26, 1971) என்பவர் தென் கொரிய நாட்டு திரைப்பட இயக்குநர் மற்றும் திரைக்கதை ஆசிரியர் ஆவார். இவர் இசுக்விட் கேம் என்ற நெற்ஃபிளிக்சு தொடரின் மூலம் மிகவும் அறியப்பட்டவர் ஆனார்.[1]
ஆரம்பகால வாழ்க்கை
[தொகு]கவாங் டோங்யுக் மே 26, 1971 இல் தென் கொரியாவில் சியோல் நகரில் பிறந்து வளர்ந்தார். பின்னர் அவர் சியோல் தேசிய பல்கலைக்கழகத்தில் இளங்கலை தகவல்தொடர்பில் பட்டம் பெற்றார். அப்போது திரைப்படத்துறையில் அதிக கவனம் இருந்ததால் அவர் சாட் லைப், அ புப்ப் ஆப் சிமோக் போன்ற பல குறும்படங்களை எழுதி இயக்கியுள்ளார்.[2]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Business, Frank Pallotta and Liz Kang, CNN. "Exclusive: Squid Game is Netflix's 'biggest ever' series launch". CNN. பார்க்கப்பட்ட நாள் 2021-10-14.
{{cite web}}
:|last=
has generic name (help)CS1 maint: multiple names: authors list (link) - ↑ "Miracle Mile". Independent Lens. Archived from the original on 2012-10-02. பார்க்கப்பட்ட நாள் 2013-07-22.